திங்கள், 18 ஜூலை, 2016

வள்ளுவர் செய்த பாவம்

வள்ளுவர் செய்த பாவம்
--------------------------------------
வள்ளுவர் செய்த
பாவம் என்ன

வடநாட்டு மண்ணில்
வாடிக் கிடக்க

ஆதி பகவான்
முதற்றே என்றவர்

சாதிச் சண்டையில்
மாட்டிக் கொண்டார்

அய்யன் சிலையை
அனுப்பி வையுங்கள்

ஆயிரம் இடமிங்கு
அமர்த்தி வணங்க
-------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com

3 கருத்துகள்:

  1. நீங்கள் சொன்ன இதுவே சரியான வழி வான்புகழ் வள்ளுவன் சிலை அங்கே இருந்து அவமானப் படுவதை விட இங்கே ஓரிடத்தில் வைப்பது நல்லது.

    பதிலளிநீக்கு