புதன், 18 மே, 2016

மூச்சில் முதுமை

மூச்சில் முதுமை
--------------------------------
வேகமாய் நடந்தால்
வருகின்ற மூச்சிலும்

பெட்டியைத் தூக்கினால்
வருகின்ற மூச்சிலும்

படிகளில் ஏறினால்
வருகின்ற மூச்சிலும்

அதிகம் பேசினால்
வருகின்ற மூச்சிலும்

வருகின்ற முதுமையை
வரவேற்கும் மூச்சு
----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems 

3 கருத்துகள்:

 1. ஒருவேளை அனுபவ பதிவோ? தங்கள் தளத்தை கண்டத்தில் மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 2. அருமையான கவிதை மூச்சு உங்களுக்கு....
  அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு
 3. முதுமையை வரவேற்கத் தெரிந்தால் நல்லதே

  பதிலளிநீக்கு