செவ்வாய், 8 மார்ச், 2016

விதியும் மதியும்


விதியும் மதியும்
---------------------------
நல்ல குடும்பத்தில்
பிறப்பது விதிவசம்

நல்ல படிப்பை
முடிப்பது விதிவசம்

நல்ல துணையும்
அமைவது  விதிவசம்

நல்ல வேலையில்
அமர்வது விதிவசம்

மாறி நடந்தால்
மாற்றுவது மதிவசம்
-------------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

5 கருத்துகள்:

 1. விதிவசமும், மதிவசம் ...அருமை!!!

  பதிலளிநீக்கு
 2. நண்பரே .....
  விதிவசம் மதிவசம்
  அருமை நண்பரே அருமை....
  உங்கள் தளத்தில்
  இதுவே என் முதல் வருகை....
  நிச்சயமாக தொடர்ந்து வருவேன்
  தாங்கள் விரும்பினால்
  எம் தளத்திற்கு வாருங்கள்...
  http://ajaisunilkarjoseph.blogspot.com

  பதிலளிநீக்கு