செவ்வாய், 29 மார்ச், 2016

கடவுள் நம்பிக்கை

கடவுள்   நம்பிக்கை
-------------------------------
படிப்புக்கு அடுத்து என்ன
கேள்வி எழும்போதும்

கடனை அடைப்பது எப்படி
கேள்வி எழும்போதும்

நோய் தீர்வது எப்போது
கேள்வி எழும்போதும்

இறப்புக்குப் பின் எங்கே
கேள்வி எழும்போதும்

எழுகிறது பதிலாக
இறைவன் மேல் நம்பிக்கை
-----------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

5 கருத்துகள்:

 1. நவீன தொழினுட்ப வளர்ச்சியில் புதுப் பொலிவுடன் மீண்டும் இணையத்தை கலக்க வருகிறது ​தமிழ்BM இணையம். உலக இணையதளப் பெருக்கத்தில் உங்கள் இணையதளங்களை விரைவில் வாசகர்கர் வசப்படுத்த எம்மால் முடியும்.
  ஒருமுறை எமது இணையத்துடன் இணைந்தால் உங்கள் இணையப்பக்கங்களை நூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் பார்வையிடச் செய்ய நாம் தயார்.
  பதிவுகளுக்கு முந்துங்கள்
  எமது இணையம் தொடர்பான பழுதுகள், முறைப்பாடுகளை உடனடியாக பதிவு செய்யுங்கள். 24 மணி நேரத்துக்குள் எங்கள் தொழினுட்ப அலுவலர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு உதவுவார்கள்..
  நன்றி
  தமிழ்BM
  www.tamilbm.com

  பதிலளிநீக்கு