செவ்வாய், 22 மார்ச், 2016

வேர்வைக் கோலங்கள்

வேர்வைக் கோலங்கள்
----------------------------------------
குழந்தைப் பருவத்தில்
விளையாட்டு வேர்வை

வேலைப் பருவத்தில்
உழைப்பின் வேர்வை

இளமைப் பருவத்தில்
இன்பத்தின் வேர்வை

முதுமைப்   பருவத்தில்
துன்பத்தின் வேர்வை

வேர்வைக்குத் தெரியுமா
காலத்தின் கோலம்
---------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

6 கருத்துகள்:

 1. கண்டிப்பாக தெரியாது அருமை நண்பரே....

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  உண்மையான வரிகள் இரசித்தேன்
  http://www.trtamilkkavithaikal.com/2016/03/blog-post_22.html

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. ஆம் வேர்வைக்குத் தெரியாது காலத்தின் கோலம்
  நன்று சகோதரா.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 4. நலம்தானா வணக்கம் மதன்மணி பேசுகிறேன்...தாங்கள் எம் வலையில் கருத்தளித்தமைக்கு மிக்க மகிழ்வு.அருமை உண்மையான தமிழ் வரிகள் இதயங்களை தட்டியெழும்பச்செய்யும் பள்ளியெழுச்சி.

  பதிலளிநீக்கு