வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

ஆரோக்கிய வாழ்வு

ஆரோக்கிய வாழ்வு
--------------------------------
ஆரோக்கிய வாழ்வின்
அடிப்படை   மூன்று

உடலின் பயிற்சி
ஓட்டமும் நடையும்

மனதின் பயிற்சி
கேட்டலும் பார்த்தலும்

ஆன்மாவின் பயிற்சி
அடக்கமும் அமைதியும்

உடலும் மனதும்
ஆன்மாவும் ஆரோக்கியம்
-------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

4 கருத்துகள்:

 1. வணக்கம்
  மிக அருமை இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. உலகமயமாக்கலில் சிக்கி ஆரோக்கியத்தை தொலைத்துவிட்டு ஓடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஆரோக்கிய வாழ்வின் அவசியம் சொல்லும் கவி அருமை.

  பதிலளிநீக்கு