ஞாயிறு, 24 ஜனவரி, 2016

விதியின் வழி

விதியின் வழி
---------------------------
ஏதோ இடத்தில்
பிறந்து இருந்ததும்

ஏதோ இடத்தில்
வளர்ந்து இருந்ததும்

ஏதோ இடத்தில்
பிரிந்து இருந்ததும்

ஏதோ இடத்தில்
சேர்ந்து இருந்ததும்

இறைவன் விதித்த விதி
இயற்கை வகுத்த வழி
------------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems 

7 கருத்துகள்:

 1. வணக்கம்
  உண்மைதான்.. அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. கணவன் மனைவி உறவே இறைவன் வகுத்தவிதி அந்த விதியை நினைவுகூர்கிறது இக்கவிதை! அருமை உறவே!

  பதிலளிநீக்கு
 3. இறைவன் விதித்த விதி
  இயற்கை வகுத்த வழி
  (வேதாவின் வலை)

  பதிலளிநீக்கு
 4. அருமை நண்பரே! இயற்கை வகுத்ததுதான்...

  பதிலளிநீக்கு