ஞாயிறு, 27 டிசம்பர், 2015

ஆழிப் பேரலை

ஆழிப் பேரலை
------------------------
தண்ணீர்ப் பாறையொன்று
தாவி வந்தது

உடலை நொறுக்கிவிட்டு
உயிரைச் சாய்த்தது

இழுத்துக் கொண்டுபோய்
இருட்டில் போட்டது

ஆழிப் பேரலையின்
ஆட்டம் ஓய்ந்தது

அழுகைக் குரலுக்கு
யார் பதில் சொல்வது
-----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

4 கருத்துகள்:

 1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 2. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 3. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
  (வேதாவின் வலை

  பதிலளிநீக்கு