வெள்ளி, 25 டிசம்பர், 2015

காதல் உலகம்

காதல் உலகம்
-----------------------
இதழோரச்  சுழிப்புக்கு
ஏங்கிக் கிடப்பதுவும்

கண்ணோரச் சிரிப்புக்கு
காத்துக் கிடப்பதுவும்

விரலோரத் தொடலுக்கு
வேர்த்துக் கிடப்பதுவும்

நெஞ்சோரப் பேச்சுக்கு
நெகிழ்ந்து கிடப்பதுவும்

காதல் உலகத்தின்
கட்டாயக் காரியங்கள்
-----------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems 

8 கருத்துகள்:

 1. ரசனை மிக்கதாக இருந்தது உங்களின் காதல் உலகம்.

  பதிலளிநீக்கு
 2. ஆமாம். ஆனால் காதல் நிறைவேறும் வரைதான்!!!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள்
  எனது பக்கம் வாருங்கள்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:        

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. எத்தனை கட்டாய காரியங்கள் பாருங்கள!!!!!!!
  ஆகா!!!!!!
  (வேதாவின் வலை

  பதிலளிநீக்கு