வெள்ளி, 18 டிசம்பர், 2015

கனவு முகங்கள்

கனவு முகங்கள்
--------------------------
முறுக்கு மீசையில்
சிரித்த முகமும்

கேலிப் பேச்சில்
சிரித்த முகமும்

காவிப் பல்லில்
சிரித்த முகமும்

காலப் போக்கில்
கலைந்து  போனாலும்

கனவில் வந்து
கண்கள் நிறையும்

நினைவைத் தந்து
நெஞ்சம் கரையும்
------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

5 கருத்துகள்:

 1. அற்புதம்
  இறுதிவரிக்கு இன்னும் கொஞ்சம்
  அழுத்தம் கொடுத்திருந்தால்
  இன்னும் சிறப்பாய் இருக்குமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கனவில் வந்து
   கண்கள் நிறையும்

   நினைவைத் தந்து
   நெஞ்சம் கரையும்

   என்று மாற்றி விட்டேன். நன்றி

   நீக்கு
 2. சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு