வியாழன், 10 டிசம்பர், 2015

வேதனை வெள்ளம்

வேதனை வெள்ளம்
---------------------------------
ஏரியை விட்டு
வெளியே வந்த
தண்ணீர் வெள்ளம்

வீட்டை விட்டு
வெளியே வந்த
மக்கள் வெள்ளம்

தண்ணீர் வெள்ளத்தில்
தவித்துக் கிடக்கும்
மக்கள் வெள்ளம்

வெள்ளம் வடியட்டும்
வேதனை முடியட்டும்
-------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

5 கருத்துகள்:

 1. நல்லது கவிஞரே!எங்கள் விருப்பமும்...இதுதான்! துயரில் இருந்து எமது உறவுகள் மீள வேண்டும் என்பதே எங்கள் ஆசை!

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  சொல்லிய விதம் சிறப்பு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு