செவ்வாய், 27 அக்டோபர், 2015

சமுதாயக் கொடுமை

சமுதாயக் கொடுமை
------------------------------------
கரியான உடல்
மண்ணுக்குள் மறையும்

காற்றான உயிர்
விண்ணுக்குள் மறையும்

மண்ணுக்கும் விண்ணுக்கும்
பொதுவாக இருப்பதை

சாதிக்கும் மதத்திற்கும்
பிரித்துப் போட்டுவிட்ட

சமுதாயக் கொடுமையை
என்னவென்று சொல்வது
---------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems 

6 கருத்துகள்:

 1. வணக்கம்
  இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்
  எனது பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் நினைவுக் கீற்றுக்கள்:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. அர்த்தமுள்ள கவிதைகள்.

  பகிர்விற்கு நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு
 3. காற்றான உயிர்
  விண்ணுக்குள் மறையும்

  பதிலளிநீக்கு
 4. ஆழமான அர்த்தமுள்ள வரிகள் அருமை சகோ!

  பதிலளிநீக்கு