திங்கள், 12 அக்டோபர், 2015

தாயின் உலகம்

தாயின் உலகம்
--------------------------
வளரும் குழந்தையின்
வாய்க்கு அமுதூட்டி

வளர்ந்த குழந்தையாம்
கணவனைக் கவனித்து

தன்னையும் காத்து
சுற்றமும் சேர்த்து

இன்முகம் காட்டி
இருக்கும் தன்மையால்

தாயின் உலகம்
தனியொரு உலகம்
----------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

6 கருத்துகள்:

 1. உண்மைதான் உருகும் மெழுகாய் இருக்கிறது தாயின் உலகம்.

  உள்ளுக்குள் இருண்டாலும்

  புறமெல்லாம் ஒளி தூவியபடி...!

  அருமை ஐயா.

  தொடருங்கள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  அற்புத வரிகள் இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. தன்னலம் கருதா தனியுலகமும் கூட :)

  பதிலளிநீக்கு
 4. unmai endru oppukkondu anaithu poruppugalaiyum aval mel podamal angale pennukku aan salaithavan alla endru poruppugalai erkkamal thappikka muyalvathu endha vithaththil gnayam.

  பதிலளிநீக்கு