சனி, 31 அக்டோபர், 2015

காதல் பாற்கடல்

காதல் பாற்கடல்
-------------------------
முப்பாலாம் திருக்குறளின்
மூன்றாம் பால் படித்தோர்க்கு

தப்பாது காதல்
தவறாது சேர்தல்

காதற் சிறப்புரைக்கும்
களவியலைக் கற்றுவிட்டால்  

ஊடல் உவகையென்னும்
கற்பியலில் கலந்துவிட்டால்

காதல் பாற்கடலில்
கல்யாணக் கப்பல் வரும்
--------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

6 கருத்துகள்:

 1. ஆஹா! திருக்குறளின் வழிகாட்டல் !!! உங்கள் வரிகளில் அருமை

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்

  இரசித்தேன் வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு