புதன், 28 அக்டோபர், 2015

கவிதைப் பூக்கள்

கவிதைப் பூக்கள்
----------------------------
சிதறிய எண்ணங்களைச்
சேர்த்துப் படிக்கையிலே

சித்திரம் ஒன்று
பார்க்கக்  கிடைக்கணும்

சிறுகதை ஒன்று
படிக்கக் கிடைக்கணும்

சின்னஞ் சிறிய
கவிதைப் பூக்களில்

வண்ணம் தெரியணும்
வாசம் வீசணும்  
--------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

7 கருத்துகள்:

 1. அந்த பாரதியை மிஞ்சும் இந்த பாரதியின் கவிதைகள்.

  பகிர்விற்கு நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரெம்பப் பெரிய வார்த்தை. எனக்குத் தகுதி இல்லை. உங்கள் அன்பிற்கு நன்றி ஐயா

   நீக்கு
 2. வாசித்து மகிழ்ந்தேன் சகோதரா.
  பயணம் தொடர வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. கவிதை எழுதுபவர்களை சிந்திக்க வைக்கும் வரிகள்.

  பதிலளிநீக்கு