செவ்வாய், 27 அக்டோபர், 2015

இளமை நில்லாது

இளமை நில்லாது
--------------------------------
இதழோரச் சுழிப்புக்கு
ஏங்கிக் கிடந்த  போது

சுண்டு விரல் அழகுக்கு
சொக்கிக் கிடந்த  போது

பேசிச் சிரித்த   போது
பிணங்கிச் சேர்ந்த   போது

சேர்ந்திருந்த   இளமை
செலவழிந்து போகுமென்றும்

காலமது ஓடுமென்றும்
கனவு கூடக் கண்டதில்லை
-----------------------------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems


4 கருத்துகள்:

 1. வணக்கம்
  அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
  எனது பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் நினைவுக் கீற்றுக்கள்:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. அருமை அருமை - உங்கள் இளமை கவிதை,

  பகிர்விற்கு நன்றி.

  கோ

  பதிலளிநீக்கு
 3. இதழோரச் சுழிப்புக்கு
  ஏங்கிக் கிடந்த போது ------
  aha!......

  பதிலளிநீக்கு