செவ்வாய், 20 அக்டோபர், 2015

சம்பந்தா சம்பந்தம்

சம்பந்தா சம்பந்தம்
--------------------------------
மலருக்கும் மணத்திற்கும்
சம்பந்தம் இருப்பது போல்

இரவுக்கும் உறவுக்கும்
சம்பந்தம் இருப்பது போல்

இளமைக்கும் இனிமைக்கும்
சம்பந்தம் இருப்பது போல்

உரிமைக்கும் கடமைக்கும்
சம்பந்தம் இருப்பது போல்

அவளுக்கும் அவனுக்கும்
சம்பந்தம் இருக்கிறது
------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

7 கருத்துகள்:

 1. நல்லாயிருக்கே நண்பரே! இந்த சம்பந்தம் என்பவர்தான் யாருனே தெரியலை (ச்சும்மா)

  பதிலளிநீக்கு
 2. இருக்கிறதா இல்லையா என்று பேசுவதில்தான் பலர் சம்பந்தம்!
  நன்று

  பதிலளிநீக்கு
 3. அது என்ன சம்பந்தம்னு சொல்லியிருக்கலாம் நண்பரே... மனக்குழப்பம் தீர்ந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 4. எந்த அவளுக்கும் எந்த அவனுக்கும்
  சம்பந்தம் இருக்கிறது?

  கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.

  நன்றி

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காதலனுக்கும் காதலிக்கும் பொதுவான அவன் அவள் தான் ஐயா

   நீக்கு