வியாழன், 15 அக்டோபர், 2015

காபி நேரம்

காபி நேரம்
-------------------
அப்போதே கறந்த
பசும்பாலின் நுரையோடு

அப்போதே அரைத்த
காபித்தூளின் மணத்தோடு

அப்போதே காய்ச்சிய
பதினிக் கருப்பட்டியோடு

அப்போதே கலந்த
காபியைச் சுவைத்தால்

அப்போது தெரியும்
'ஆஹா' வின் அர்த்தம்
-------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

6 கருத்துகள்:

 1. வணக்கம்

  இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டி கலந்து கொள்ளுங்கள்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:  

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு :)

  பதிலளிநீக்கு
 3. நண்பர் நாகேந்திர பாரதி தந்த ஆவி பறக்கும் சூடான காபி நறுமணம்.
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 4. ஆஹா..! காபியை ரசிச்சுக் குடிக்கிற நம்பளமாதிரி ஆளுங்களோட கோஷ்டிலதானா நீங்களும்..

  பதிலளிநீக்கு