புதன், 14 அக்டோபர், 2015

குளமும் கண்மாயும்

குளமும் கண்மாயும்
------------------------------------
நீச்சல் குளத்தில்
கெமிக்கல் தண்ணீர்

ஆறு அடி ஆழத்தில்
அலட்டல் நீச்சல்

கிராமத்துக் கண்மாயில்
மேகத்துத் தண்ணீர்

இருபதடி ஆழத்தில்
இயல்பான நீச்சல்

கண்மாயில் குளிப்பதற்கு
காசு தர வேண்டாம்
-----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

6 கருத்துகள்:

 1. நீச்சல் குளம் , ஊர்க் கண்மாய் பற்றி அழகான கவிதை வரிகள்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா

  அற்புதமான வரிகள் இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. கண்மாய் குளுமை போல் வருமா :)

  பதிலளிநீக்கு
 4. ம்ம்ம்ம் அந்தக்காலத்த நினைவூட்டிட்டீங்க...

  பதிலளிநீக்கு