ஞாயிறு, 11 அக்டோபர், 2015

வண்ண வண்ண ரோஜா

வண்ண வண்ண ரோஜா
---------------------------------------
சிவப்பு ரோஜாவில்
தொழிலாளர் உழைப்பு

வெள்ளை ரோஜாவில்
தொழிலாளர் அழைப்பு

மஞ்சள் ரோஜாவில்
தொழிலாளர் செழிப்பு

தொழிலாளர் கையும்
இயற் கையும் இணைந்த

வண்ண வண்ண ரோஜா
எண்ண எண்ண இன்பம்
-----------------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

2 கருத்துகள்: