புதன், 9 செப்டம்பர், 2015

காருக்குள்ளே பாரு

காருக்குள்ளே பாரு
-------------------------------
கீயைத் திருகி
எஞ்சின் ஸ்டார்ட்டு

கிளட்சை அமுக்கி
கியர் சேஞ்சு

ஆக்சி லேட்டரை
அமுக்க ஸ்பீடு

ஸ்டியரிங் திருப்பி
இங்கும் அங்கும்

சிக்னல் பார்த்து
மனசு ஓட்ட

கையும் காலும்
ஆட்டம் போட

பிரேக்கு மட்டும்
பிடிக்க மாட்டேங்...
--------------------------நாகேந்திர பாரதி
Click here to buy Nagendra Bharathi's poems

1 கருத்து: