சனி, 29 ஆகஸ்ட், 2015

இயலாமை ஏக்கம்

இயலாமை ஏக்கம்
----------------------------
அப்பத்தா ஏக்கம்
அப்போது புரியவில்லை

அலட்சியப் படுத்திவிட்டுப்
போனதாய் ஞாபகம்

இயலாமை ஏக்கம்
எழும்பும் போதுதான்

எண்பது  வயதில்
இப்போது புரிகிறது

அமைதிப் படுத்துவது
அன்பு வார்த்தைதான்
-----------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems

1 கருத்து:

  1. அமைதிப் படுத்துவது
    அன்பு வார்த்தைதான்.........// பல விடயங்கள் போகப் போகத் தான் விளங்கும்.

    பதிலளிநீக்கு