திங்கள், 24 ஆகஸ்ட், 2015

பட்டப் பெயர்

பட்டப் பெயர்
----------------------
வயிறு வீக்கத்துக்கு
வைத்தியத்தில்  தெரிந்தது

மண்ணு தின்னும் பழக்கம்
மரகதத்திற்கு உண்டென்று  

பழக்கத்தை மாற்றினாலும்
பட்டப் பெயர் மாறவில்லை

வளர்ந்து வளமாகி
முதலாளி ஆகி விட்டான்

மண்ணு வண்டி வைத்திருக்கும்
மண்ணு தின்னி மரகதம்
--------------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems 

2 கருத்துகள்:

  1. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சும்மாவா சொன்னாங்க ?

    பதிலளிநீக்கு
  2. வண்டி வண்டியாக் கிடைக்கும்போது கவலையே இல்லை!
    ரசித்தேன்

    பதிலளிநீக்கு