வெள்ளித் திரை
--------------------------
'மீதியை வெள்ளித்திரையில்
காண்க' பாட்டுப் புத்தகம்
'இன்று இப்படம்
கடைசி' வால் போஸ்டர்
'படம் போடப் போவதைச்
சொல்லும் ' கடைசி ரெக்கார்ட்
'குறுகலான வரிசையில் நின்று
வாங்கிய ' வேர்வை டிக்கெட்
'மூன்று இடை வேளைகளில்
சாப்பிட்ட ' முறுக்கு, மிட்டாய்
'காம்ப்ளெக்ஸ் தியேட்டர்கள் வந்தும்
கண்ணுக்குள் ' டூரிங் டாக்கீஸ்
------------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems
--------------------------
'மீதியை வெள்ளித்திரையில்
காண்க' பாட்டுப் புத்தகம்
'இன்று இப்படம்
கடைசி' வால் போஸ்டர்
'படம் போடப் போவதைச்
சொல்லும் ' கடைசி ரெக்கார்ட்
'குறுகலான வரிசையில் நின்று
வாங்கிய ' வேர்வை டிக்கெட்
'மூன்று இடை வேளைகளில்
சாப்பிட்ட ' முறுக்கு, மிட்டாய்
'காம்ப்ளெக்ஸ் தியேட்டர்கள் வந்தும்
கண்ணுக்குள் ' டூரிங் டாக்கீஸ்
------------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's poems
மூன்று இடைவேளையா...????
பதிலளிநீக்குவணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/) திரட்டியிலும் இணையுங்கள்.
பதிலளிநீக்குநினைவலைகளில் மூழ்கிப் போவதும் ஆனந்தமே
பதிலளிநீக்கு