வெள்ளி, 17 ஜூலை, 2015

கவிதைத் தோற்றம்

கவிதைத் தோற்றம்
------------------------------
பார்த்ததும் பார்ப்பதும்
கண்களில்  தோற்றம்

படித்ததும் படிப்பதும்
மூளையில் தோற்றம்

பழகியதும் பழகுவதும்
இதயத்தில் தோற்றம்

கண்களும் மூளையும்
இதயமும் சேர்ந்து

கற்பனை கலந்ததும்
கவிதையின் தோற்றம்
---------------------------------நாகேந்திர பாரதி
Nagendra Bharathi's Poems

2 கருத்துகள்:

 1. வணக்கம்
  அருமையாக உள்ளது இரசித்தேன்... பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு