புதன், 27 மே, 2015

காட்சியும் சாட்சியும்

காட்சியும் சாட்சியும்
--------------------------------------
ஒவ்வொரு இடத்திலும்
ஒவ்வொரு நினைவு

கோயில், குளக்கரை
மண்டபம், சத்திரம்

பள்ளிக்கூடம், மைதானம்
தேநீர்க்கடை, திண்ணைவீடு

இடத்தைச் சார்ந்த
நினைவு காட்சி

நினைவைச் சார்ந்த
இடம் சாட்சி
------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com

2 கருத்துகள்:

 1. வணக்கம்
  அருமை... இரசித்தேன்
  வாருங்கள் நம்ம பக்கம் கவிதை வந்து படித்து மகிழுங்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு