திங்கள், 20 ஏப்ரல், 2015

சன்னல் வெளி

சன்னல் வெளி
------------------------
சன்னல் வெளிக் காட்சியில்
எத்தனை மாற்றம்

மரங்களுக்கு நடுவே
கட்டிடங்கள் அன்று

கட்டிடங்களுக்கு நடுவே
மரங்கள் இன்று

பறவைகளின் கூடுகள்
மனிதர்களின் வீடுகளாய்

பறவைகள் விண்ணில்
பறந்தபடி திரிகின்றன
----------------------------------நாகேந்திர பாரதி
My book: http://www.businesspoemsbynagendra.com

3 கருத்துகள்:

 1. வணக்கம்
  உண்மைதான் பறவைகள் இருப்பிடம் இன்று மனிதர்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. வாருங்கள் நண்பரே! பதிவினை காண்பதற்கு!
  பாரிசில் பட்டிமன்ற தர்பார்
  http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
  வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு