வியாழன், 12 மார்ச், 2015

மாடு மேய்க்க லாயக்கு

மாடு மேய்க்க லாயக்கு 
-------------------------------------
மாடு மேய்க்கிறதுக்கு 
லாயக்கு தேவையில்லை 

அது பாட்டுக்கு மேயும் 
நம்ம பாட்டுக்கு தூங்கலாம் 

மேஞ்சு முடிச்சதும் 
'மா' ன்னு குரல் கொடுக்கும் 

முழிச்சு எந்திருச்சு 
கூட்டிட்டு வந்திரலாம் 

மாடு மேய்க்கிறதுக்கு 
லாயக்கு தேவையில்லை 
----------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

 1. வணக்கம்
  உண்மைதான்... மாடு மேய்பதை சொல்லிய விதம் நன்று...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  பதிலளிநீக்கு