புதன், 4 மார்ச், 2015

கனவுக் கன்னி

கனவுக் கன்னி 
---------------------------
இடுப்புச் சதை 
மடிப்புத்  தொங்க 

ஏறக் கட்டிய 
கொண்டைப் பூவோடு 

குடையைப் பிடித்து 
நடக்கும் பெண்மணி 

எங்கேயோ எப்போதோ 
பார்த்த ஞாபகம் 

கல்லூரிக் காலத்துக்  
கனவுக் கன்னியா  
----------------------------------நாகேந்திர பாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக