ஞாயிறு, 29 மார்ச், 2015

சைக்கிள் ஓட்டி

சைக்கிள் ஓட்டி 
-----------------------------
ராத்திரியும் பகலும் 
ரெகார்ட் முழங்கும் 

ஒரு வாரமா 
சைக்கிள் ஓட்டம் 

இயற்கைத் தேவைக்கு 
இடைவேளை கொஞ்சம் 

இறுதி நாளில்  
தீப்பந்தச் சுற்று 

எங்கே போனார் 
சைக்கிள் ஓட்டி 
-------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

 1. வணக்கம்
  இரசிக்கவைக்கும் வரிகள்பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு