திங்கள், 9 மார்ச், 2015

டில்லி டு சென்னை

டில்லி  டு சென்னை 
--------------------------------- 
நாலு டிகிரி 
நடுக்கும் உடலை 

ஆடைச் சுமை 
அதுவும் கொடுமை 

பேனா பிடிப்பதே 
பெரிய பாடு 

தில்லிக் குளிருக்குத் 
தப்பி வந்தால் 

சென்னை வெயில் 
வறுத்து எடுக்கும் 
----------------------------------நாகேந்திர பாரதி 

2 கருத்துகள்: