சனி, 7 மார்ச், 2015

காதல் இடைவெளி

காதல் இடைவெளி 
---------------------------------
மறக்க முடியவில்லை 
என்றவளின் காதலுக்கும் 

மறக்க விரும்பவில்லை 
என்றவனின் காதலுக்கும் 

இடையில் இருப்பது 
வாழ்க்கை இடைவெளி 

மறக்க விரும்பியும் 
முடியாத நிலைமையும் 

மறக்க விரும்பாத  
மனத்தின்  நிலைமையும் 
-------------------------------------------நாகேந்திர பாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக