புதன், 4 மார்ச், 2015

பிச்சை எடுத்தவன்

பிச்சை எடுத்தவன் 
-------------------------------
குழம்பிய பார்வையோடு 
குப்பைத் தொட்டிக்குள் 

துழாவித் தேடி 
கிடைத்ததை எடுத்து 

அழுக்குப் பைக்குள் 
அமுக்கித் திணிப்பவன் 

எங்கேயோ எப்போதோ 
பார்த்த ஞாபகம் 

ரெயில்வே ஸ்டேஷனில் 
பிச்சை எடுத்தவனா 
-------------------------------நாகேந்திர பாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக