செவ்வாய், 10 மார்ச், 2015

தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க 
------------------------
உயிராய் மெய்யாய் 
எழுத்தைக் காட்டி 

அகமாய் புறமாய் 
நானூறு காட்டி 

அறம் பொருள் இன்பமாய் 
திருக்குறள் காட்டி 

அரும்பொருள் விளக்கமாய் 
திருமந்திரம் காட்டி 

கொடுத்துப் போனதை 
எடுத்துப் படித்தோமா 
---------------------------------நாகேந்திர பாரதி 

1 கருத்து: