புதன், 11 மார்ச், 2015

சின்னச் சின்ன ஆசை

சின்னச் சின்ன ஆசை 
------------------------------------
நியூயார்க் தெருவினிலே 
நடப்பதற்கு ஆசை 

ஹாலிவுட் சினிமாவில் 
நடிப்பதற்கு ஆசை 

ப்ளாசா ஹோட்டலில் 
படுப்பதற்கு ஆசை 

ப்ரைவேட் ஜெட்டிலே 
பறப்பதற்கு ஆசை 

சின்னச் சின்ன ஆசை 
சிரிச்சீங்கன்னா பூசை 
-------------------------நாகேந்திர பாரதி 

1 கருத்து:

 1. வணக்கம்
  கவலை வேண்டாம் விரைவில் ஆசை தீரும்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு