புதன், 4 மார்ச், 2015

விக்கல் பெருசு

விக்கல் பெருசு  
--------------------------
விக்கல் பெருசு  நக்கல்
அதுக்கும் மேலே 

இவரைப் பாத்துதான் காந்திஜி 
இடுப்பு வேஷ்டிக்கு மாறினாராம் 

இவரு சொல்லித்தான் காமராஜர் 
இலவச உணவு போட்டாராம் 

இவரைக் கேட்டுதான் அண்ணா 
இந்தி எதிர்ப்பு நடத்தினாராம் 

நக்கல் பெருசு  விக்கல் நின்னு 
நாலு நாளு ஆச்சு  
---------------------------நாகேந்திர பாரதி 

1 கருத்து: