வெள்ளி, 6 மார்ச், 2015

கிரிக்கெட் வேகம்

கிரிக்கெட் வேகம் 
-------------------------------
ஆரம்பிக்கும் நேரத்தில் 
ஆடுகள வேகம் 

வீசும் நேரத்தில் 
பந்தின் வேகம் 

அடிக்கும் நேரத்தில் 
மட்டையின் வேகம் 

தடுக்கும் நேரத்தில் 
ஓட்ட வேகம் 

ஜெயிக்கும் நேரத்தில் 
மக்களின் வேகம் 
----------------------------நாகேந்திர பாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக