வெள்ளி, 6 மார்ச், 2015

தரைச் சாப்பாடு

தரைச் சாப்பாடு 
-------------------------------
கைகால் மூஞ்சி 
கழுவி வந்து 

சம்மணம் போட்டு 
தரையில் அமர்ந்து 

சப்பாத்தி தயிரை  
சாப்பிட்டு முடிக்க 

குடலும் குளிர்ச்சி 
உடலும் வளர்ச்சி 

எந்திரிக்க மட்டும் 
ஏகக் கஷ்டம் 
----------------------------நாகேந்திர பாரதி 
 

1 கருத்து: