புதன், 4 மார்ச், 2015

பிரம்பு வாத்தியார்

பிரம்பு வாத்தியார் 
-------------------------------
எலும்பும் தோலுமாய் 
ஒட்டிய உடலோடு 

மூக்குக் கண்ணாடியைத் 
தூக்கிப் பிடித்து 

பேப்பர் படிக்கும் 
பூங்காப் பெரியவர் 

எங்கேயோ எப்போதோ 
பார்த்த ஞாபகம் 

ஆரம்பப் பள்ளி 
பிரம்பு வாத்தியாரா
----------------------------நாகேந்திர பாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக