வியாழன், 12 மார்ச், 2015

புரட்சிக் கொடிகள்

புரட்சிக் கொடிகள் 
-----------------------------
பச்சைக் கொடியில் 
பசுமைப் புரட்சி 

சிவப்புக் கொடியில் 
உரிமைப் புரட்சி 

கருப்புக் கொடியில் 
கண்ணீர்ப் புரட்சி 

வெள்ளைக் கொடியில் 
அமைதிப் புரட்சி 

நிறத்தில் தெறிக்கும் 
புரட்சிக் கொடிகள் 
---------------------------நாகேந்திர பாரதி 

1 கருத்து:

 1. வணக்கம்
  கொடியின் தன்மையை அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு