புதன், 11 மார்ச், 2015

வரக்காப்பி வாழ்த்து

வரக்காப்பி வாழ்த்து 
------------------------------------
குண்டாச் சட்டியிலே 
கொதிக்கிற தண்ணியிலே 

வட்டுக் கருப்பட்டியும் 
வாசக் காப்பித்தூளும் 

கொட்டி இறக்கி வச்ச 
காப்பி வரக்காப்பி 

பிளாக் காப்பின்னு இப்ப 
பெருமையாக் குடிச்சாலும் 

வரக் காப்பிக்கென்று 
வரலாறு ஒன்று உண்டு 
----------------------நாகேந்திர பாரதி 


1 கருத்து:

 1. வணக்கம்
  சுவையே தனி..... அருமையாக சொல்லியுள்ளீர்கள்
  என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறகடிக்கும் நினைவலைகள்-8:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு