செவ்வாய், 10 மார்ச், 2015

பழக்க வழக்கம்

பழக்க வழக்கம் 
----------------------------
மதுவில் விழுந்து 
உடலைக் கெடுத்தவர் 

மாதுவில் விழுந்து 
மனத்தைக் கெடுத்தவர் 

சூதில் விழுந்து 
பணத்தைக் கெடுத்தவர்

வாதில் விழுந்து 
இனத்தைக் கெடுத்தவர் 

மதியில் விழுந்தால் 
விதியைத் தடுக்கலாம் 
----------------------------------------நாகேந்திர பாரதி 

1 கருத்து:

 1. வணக்கம்
  இரசிக்கவைக்கும்வரிகள் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு