வெள்ளி, 12 டிசம்பர், 2014

பரீட்சை பயம்

பரீட்சை பயம் 
-------------------------
புரிஞ்சு  படிச்சது 
மனசிலே பதிஞ்சாச்சு 

புரியாம படிச்சதை
மனப்பாடம் பண்ணியாச்சு 

ஒன்று ரெண்டு 
மூணு தடவையாச்சு 

தனியா உட்கார்ந்தும்
நினைச்சுப் பார்த்தாச்சு 

பரீட்சை வந்தாச்சு 
பயமும் வந்தாச்சு 
-----------------------------நாகேந்திர பாரதி

2 கருத்துகள்:

 1. வணக்கம்
  கவிதையின் வரிகள் அருமையாக உள்ளது இரசித்தேன்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு