புதன், 19 நவம்பர், 2014

அறுவடைத் திருவிழா

அறுவடைத் திருவிழா
------------------------------------
அடிச்சுத் தூத்தி 
நெல்லைப் பிரிக்கையிலே 

வைக்கோல் படப்பு 
வாகா எழும்பையிலே 

ஏறிக் குதிக்க 
இறங்கி மிதிக்க 

அவிச்ச பயறும் 
வறுத்த கடலையும்

அதக்கிக் கடிக்க 
அறுவடைத் திருவிழா 
--------------------------------நாகேந்திர பாரதி 

1 கருத்து:

 1. வணக்கம்
  அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு