ஞாயிறு, 26 அக்டோபர், 2014

வயசுக் கோளாறு

வயசுக் கோளாறு 
---------------------------
கண்டதும் காதல் 
கல்யாணம் ஆகணும் 

வேலை பிடிக்கலை 
விலகிப் போகணும் 

சரியில்லை சமுதாயம் 
சண்டை போடணும்

அவசர  வயசு 
அபாய வயசு 

தாண்டிப் போனதும் 
தயக்க வயசு 
-----------------------நாகேந்திர பாரதி 

2 கருத்துகள்:

 1. வணக்கம்
  அண்ணா

  அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துகு்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு