செவ்வாய், 2 செப்டம்பர், 2014

போர் நிறுத்தம்

போர் நிறுத்தம் 
------------------------
தொடர் மின்னலில்  
பகலாகும் இரவு 

தொடர் இடியில் 
துடிக்கும் பூமி 

குழந்தைகள் எல்லாம் 
குழம்பிக் கிடக்கும் 

ஆகாய வெளியில் 
அது  என்ன சண்டை 

அம்மா அப்பா போய் 
நிறுத்துங்கள் போரை  
---------------------------நாகேந்திர பாரதி 

1 கருத்து:

 1. வணக்கம்
  கற்பனையில் உதித்த வரிகள் நன்றாக உள்ளது.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு