வியாழன், 13 பிப்ரவரி, 2014

குழந்தை விளையாட்டு

குழந்தை விளையாட்டு 
-----------------------------------
கற்பனை விளையாட்டில் 
கதையைச் சேர்த்து 

தொலைக்காட்சி உருவங்களைத்  
துணைக்கு அழைத்து 

விளையாட்டுப் பொம்மைகளை 
வீடெங்கும்  இறைத்து 

அங்கும் இங்கும் 
ஆட்டம் போட்டு 

அம்மா மடியில் 
அடைக்கலம் ஆகும் 
----------------------------நாகேந்திர பாரதி 

2 கருத்துகள்:

 1. ரசிக்க வைக்கும் விளையாட்டு...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்

  உண்மைதான்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு