செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

காதல் என்பது

காதல் என்பது 
-------------------------
காதல் என்பது 
கடவுள் படைத்தது 

மனிதர் பார்த்து 
மயங்கி வளர்த்தது 

உயிரும் உடலும் 
உள்ளம் ஆவது 

அன்பும் பண்பும் 
ஆட்சி புரிவது 

ஆணும் பெண்ணும் 
அமைதி அடைவது 
---------------------------நாகேந்திர பாரதி 

1 கருத்து:

  1. (பதிவில் உள்ள) இந்த ஆட்சி தொடர்ந்தால் என்றும் அமைதியான வாழ்வு தான்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு