வியாழன், 9 ஜனவரி, 2014

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல் 
------------------------------------
அல்லதைப்  போக்க 
போகிப் பொங்கல் 

நல்லதைப் போற்ற 
சர்க்கரைப் பொங்கல் 

வல்லதை வாழ்த்த 
மாட்டுப் பொங்கல் 

உள்ளது  வளரும் 
உள்ளமும் வளரும் 

பொங்குக  பொங்கல் 
பொங்கலோ பொங்கல் 
--------------------------நாகேந்திர பாரதி 

3 கருத்துகள்:

 1. எளிய இனிய அருமையான
  பொங்கல் பண்டிகைக்கான விளக்கம்
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்

  பொங்கல் கவி நன்று வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு