வெள்ளி, 10 ஜனவரி, 2014

நீரும் நெருப்பும்

நீரும் நெருப்பும் 
--------------------------
கோபம் என்பது 
கொதிக்கும் நெருப்பு

தாபம் என்பது 
தவிக்கும் நெருப்பு 

பயம் என்பது 
பதைக்கும் நெருப்பு 

கோபம் தாபம் 
பயத்தைப் போக்கும் 

தியானம் என்பது 
தண்ணீர்ச் சிறப்பு 
---------------------நாகேந்திர பாரதி 
 

2 கருத்துகள்:

  1. எளிய அருமையான உவமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தண்ணீரோடு ஒப்பிட்டது சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு